மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!

X

இந்து அறநிலைய துறை சார்பில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏராளமான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி கோடை காலம் வருவதை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் மக்கள் அதிக அளவில் கோடை காலத்தில் இந்த திருக்கோயிலுக்கு காணிக்கை கொடுக்க வருவார்கள். மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ எல்லையம்மன் கோயில் வளாகத்தில் இந்து அறநிலைய துறை சார்பில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏராளமான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story