பண்ருட்டி: எம்.எல்.ஏவிடம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வழங்குதல்

X

பண்ருட்டி எம்.எல்.ஏவிடம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வழங்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் தலைமையில் சென்னை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏவிடம் நேரில் சந்தித்து வழங்கினார்.
Next Story