திருவந்திபுரம்: தேவநாத சுவாமி கோவிலில் நாளை கோவில் நடை அடைப்பு

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவிலில் மாசி மகத்தையொட்டி நாளை 14 அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சாமி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்கு புறப்படுகிறார். அப்போது கோவில் நடை மூடப்படுகிறது. பின்னர் 7 மணியளவில் திருவந்திபுரம் சென்றதும் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனால் நாளை பகலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

