ஏடிஎம் அறையில் மின் விளக்குகள் இல்லாததால் கடும் அவதி

X

நத்தம் கொட்டாம்பட்டி சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.அறையில் மின் விளக்குகள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கொட்டாம்பட்டி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் அறையில் மின் விளக்குகள் இல்லாததால் பணம் எடுக்க வருகின்ற வாடிக்கையாளர்கள் கடும் அவதி. உடனடியாக பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் இந்த ஏ.டி.எம் அறையில் மின் விளக்குகள் அமைத்து தருமாறு வங்கியின் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story