வருவாய் பணிகள் கலெக்டர் ஆய்வு

வருவாய் பணிகள் கலெக்டர் ஆய்வு
X
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிர்வாக ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் வருவாய் துறை அலுவலர்களின் ஆய்வுகள், கோர்ட் வழக்குகள், தகவல் அறியும் உரிமை சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் சட்டம், சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் குறித்து குறித்து ஆய்வு நடந்தது.
Next Story