சீனியர் ஆக்கி அணிக்காக நாளை வீரர்கள் தேர்வு

X

நெல்லையில் வீரர்கள் தேர்வு
நெல்லை மாவட்ட சீனியர் ஆக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு நாளை காலை 7 மணிக்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு இல்லை, நுழைவு கட்டணம் இல்லை, தேர்வில் கலந்து கொள்பவர்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவௌ, படிப்பவர்களாகேவோ, பணிபுரிபவர்களாகவோ இருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story