ஊத்தங்கரை:கல்லாவி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு.

X

ஊத்தங்கரை:கல்லாவி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அரசு தொடக்கப் பள்ளியில் அதியமான் ரூரல் டெவெலப்மென்ட் சார்பாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வில் பிளாஸ்டிக் தவிர்ப்போம் இதனால் ஏற்படும் தீமைகளை மாணவர்களிடம் கூறினர். இதனால் மீண்டும் மஞ்சாபையை பயன்படுத்துவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில்சிறப்பு விருந்தினராக தொடக்க கல்வி அலுவலர் ஊத்தங்கரை,தலைமை ஆசிரியர் கல்லாவி கலந்து கொண்டனர்.
Next Story