காவேரிப்பட்டிணம்:கோவில் பூஜையில் கலந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏ.

X

காவேரிப்பட்டிணம்:கோவில் பூஜையில் கலந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த பண்ணிஅள்ளி ஊராட்சி குட்டபட்டி பகுதியில் உள்ள புதிதாக எழுந்தருளியுள்ள முருகன் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நடந்தது. தொடர்ந்து நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ கே.பி.முனுசாமி கலந்து கொண்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story