ஓசூர்:ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஓசூர்:ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
X
ஓசூர்:ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் போலீசாருடன் காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது சாலையில் சென்ற ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு 20% தள்ளுபடியில் ஹெல்மெட் வாங்க கூப்பன்கள் வழங்கப்பட்டன. இதில், ஓசூர் காவல்துறை மற்றும் காவேரி மருத்துவமனை டாக்டர் அரவிந்தன் ஜோஷ் வர்கீஸ், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story