கிருஷ்ணகிரி:தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு முகாம்,

X

கிருஷ்ணகிரி:தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு முகாம்,
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு முகாம், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர் மா.செல்வராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) குமரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மற்றும் அனைத்து துறை பொதுத் தகவல் அலுவலர்கள் உள்ளனர்.
Next Story