எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

X

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று (மார்ச் 14) தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி, பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அன்வர்ஷா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை நடத்தினர். இதில் ஏராளமான இளைஞர்கள் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர்.
Next Story