சுக்கு நூறாக நொறுக்கிய பட்ஜெட்-நெல்லை முபாரக்

சுக்கு நூறாக நொறுக்கிய பட்ஜெட்-நெல்லை முபாரக்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் சிறுபான்மை சமூகத்தின் எதிர்பார்ப்பை சுக்கு நூறாக நொறிக்கியுள்ளது இந்த பட்ஜெட். எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசின் முழக்கத்தில் சிறுபான்மை சமூகம் உட்படாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story