செல்லகுட்டப்பட்டி: காளியம்மன் கோவில் திருவிழா

X

செல்லகுட்டப்பட்டி: காளியம்மன் கோவில் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லகுட்டப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் திருக்கோயில் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story