குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

X

குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரம் சந்தியா மஹாலில் "கவனம் சார்ந்த வட்டாரங்கள் வளர்ச்சி திட்டத்தின்" கீழ் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் (13.03.2025) நடைபெற்ற குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.மரு.ராணி ஸ்ரீகுமார் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
Next Story