சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது
X
கைது
தேனி, அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று (மார்.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கர்ணன் என்பவர் அவரது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கர்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story