ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை

X

விசாரணை
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (மார்.13) தேனி பெரியகுளம் ரோட்டில் ஆட்டோவில் சென்றுள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு.
Next Story