மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்
X
முகாம்
தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மார்.18 அன்று மின் நுகா்வோா் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்துத் தீர்வு காணலாம் என மின் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளார்.
Next Story