இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் படுகாயம்
X
விபத்து
தேனி மாவட்டம் வெண்ணியாறு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் சம்பவ நாளன்று தனது இருசக்கர வாகனத்தில் சின்னமனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முருகன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இவரது பைக் மீது மோதியது. இதில் முத்துராஜா படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் நேற்று (மார்.13) வழக்கு பதிவு
Next Story