காட்சி மண்டபத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

காட்சி மண்டபத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்
X
இலவச கண் பரிசோதனை முகாம்
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை கொக்கிரகுளம் மற்றும் லட்சுமி டிரஸ்ட் டவுண் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (மார்ச் 14) காட்சி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமினை மத்திய அரசு வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் 200 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story