தண்டவாளத்தை கடந்த மூதாட்டி ரயிலில் அடிபட்டு பலி போலீசார் விசாரணை
திருத்தணியில் ரயில்வே தண்டவாளத்தை கடந்த மூதாட்டி ரயிலில் அடிபட்டு பலி பிரேதத்தை கைப்பற்றி போலீஸ விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் காமராஜர் தெரு பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அரசு மருத்துவமனையில் இருந்து வந்த மூதாட்டி ரயிலில் அடிபட்டு பலியானார் சம்பவத்தை கேள்விப்பட்ட அரக்கோணம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவது இறந்து போன மூதாட்டி பெயர் ராணி வயது 75 இவர் உடல்நலம் பிரச்சனை காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் தற்போது இங்கு ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தை கடக்கும்போது இறந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து அவரது பிரேதம் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அரக்கோணம் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர் ரயில் பாதையை கடக்கும் பொழுது ஆபத்தான முறையில் கடக்கும்போது மருத்துவமனையில் இருந்து வந்த மூதாட்டி இறந்து போன சம்பவம் ரயிலில் அடிபட்டு இறந்து போன சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story





