கடலூர்: அமைச்சர் நாளை வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

X
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் நாளை 15.03.2025 சனிக்கிழமை காலை 9 மணியளவில் உழவர் பெருமக்கள் ஏற்றம் பெற உன்னத நோக்கத்தோடு 2025 - 2026 ஆம் ஆண்டின் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் ஐந்தாவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார்.
Next Story

