ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முப்பெரும் விழா

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முப்பெரும் விழா
X
முப்பெரும் விழா
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று (மார்ச் 14) விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா, கல்வி பரிசு வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story