த‌.வெ.க சார்பில் இன்று விலை இல்லா விருந்தகம்!

த‌.வெ.க சார்பில் இன்று விலை இல்லா விருந்தகம்!
X
1250- வது நாளாக விலையில்லா விருந்தகம் இன்று (மார்ச் 14) காலை உணவு வழங்கப்பட்டது.
வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பாக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆரணி சாலையில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் அருகே 1250- வது நாளாக விலையில்லா விருந்தகம் இன்று (மார்ச் 14) காலை உணவு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று உணவு சாப்பிட்டு சென்றனர்
Next Story