புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி!

X
வேலூர் மாநகரம் இரண்டாம் மண்டலத்திற்கு உட்பட்ட 34 வது வட்டம் சுண்ணாம்புகார தெரு வீதியில் மார்ச் 14 தேதி புதிய சிமெண்ட் சாலை பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இரண்டாவது மண்டல தலைவர் வீனஸ் ரா நரேந்திரன் ,கழக நிர்வாகிகள் வெங்கடேஷன், க கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

