கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருவாரூர் மாவட்டம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தினை பார்வையிட்டு 2024-2025ஆம் ஆண்டிற்கான பயிற்சி விவரங்கள் மற்றும் பயிற்சி பெற்று தற்போது வெற்றிகரமாக தொழில் செய்துகொண்டிருக்கும் நபர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். 2025-2026ம் ஆண்டிற்கான பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் வழங்கினார்.
Next Story