பென்ஷனர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பென்ஷனர்கள் கூட்டமைப்பு  ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பேட்டையில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பட்டுரோஜா முன்னிலை வகித்தார்.
Next Story