அமைச்சரை சந்தித்த எம்எல்ஏ

அமைச்சரை சந்தித்த எம்எல்ஏ
X
தமிழக அமைச்சரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சந்தித்து மனு அளித்தார்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அவர்களை அவர்களது இல்லத்தில் இன்று ( மார்ச்.15)தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் சந்தித்து மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளையும்., வார்டு வாரியாக போடப்பட வேண்டிய சாலைகளின் பட்டியலையும் வழங்கி இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கி பணிகளை நிறைவேற்றி தரும்படி கேட்டுக்கொண்டார்.
Next Story