ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

X
ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள், வீடுகளை நீட்டிப்பு செய்து பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் மூலம் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று (மார்.14) துவங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Next Story

