தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மறைவு-எஸ்டிபிஐ தலைவர் இரங்கல்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மறைவு-எஸ்டிபிஐ தலைவர் இரங்கல்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி இன்று (மார்ச் 15) மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி இன்று சஜியின் மறைவிற்கு அவரது குடும்பத்திற்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story