முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

X
திருச்செங்கோடு ஒன்றிய திமுக சார்பில் திருச்செங்கோடு ஒன்றியம் கருவேப்பம்பட்டி பகுதியில் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் ஜி தங்கவேல் தலைமை வகித்தார். திமுக தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகளையும் முதல்வர் அவர்களின் செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.முதல்வரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்,திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான தமிழரசு, மாவட்ட விவசாய அணி தலைவர்,முருகையன் சோழா பிரகாஷ், ஆனந்த், வக்கீல் பாலு வருகூராம்ட்டி செல்வராஜ், சின்னத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story

