நெல்லை இளைஞர்களுக்கு ஸ்ரீ நயினார் பாலாஜி வேண்டுகோள்

X
பாஜக மாநில இளைஞரணி துணை தலைவர் ஸ்ரீ நயினார் பாலாஜி இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் விக்சிட் பாரத் 2025 இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் உங்கள் பதிவுகளை பதிவு செய்ய நாளை கடைசி நாளாகும். எனவே நெல்லை இளைஞர்கள் அனைவரும் mybharat.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் ஒரு நிமிட வீடியோவை வளர்ந்த பாரதத்திற்கான அடித்தளம் என்ற தலைப்பில் பதிவு செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

