சங்கர்நகர் பள்ளியில் மாணவர்களுக்கு போட்டி

சங்கர்நகர் பள்ளியில் மாணவர்களுக்கு போட்டி
X
நுகர்வோர் உரிமை நாள் விழா
நெல்லை சங்கநகர் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் உரிமை நாள் விழா பள்ளி கலையரங்கில் இன்று (மார்ச் 15) நடைபெற்றது. முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓவியப்போட்டியும், நுகர்வோர் கடமை என்ன? நுகர்வோர் உரிமை என்ன? என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சு போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Next Story