தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் இன்று (மார்ச் 15) மருத்துவ குணம் உடைய அரசு, முரசு, அத்தி, மா, நாவல் உள்ளிட்ட 15 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணியில் சமூக ஆர்வலர் டெல்லி லாயர், கிரிக்கெட் மூர்த்தி, மலை சுந்தரம், செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து நாளை நதியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
Next Story

