மேல்மலையனூர் அருகே பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது

X
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஒன்றியம் கொடுக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இன்று மார்ச் 15 நடைபெற்ற பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மேல்மலையனூர் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
Next Story

