உழைக்கும் பெண்கள் சிறப்பு கருத்தரங்கம்.

X
திருவாரூர் நகர் பகுதியில் கிழ வீதியில் நடைபெற்ற சர்வதேச உழைக்கும் பெண்கள் தின சிறப்பு கருத்தரங்கம் சிஐடியு மாவட்டச் செயலாளர் மாலதி தலைமையில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் கோமதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண் உரிமை குறித்து மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி சிறப்புரை நிகழ்த்தினார் இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Next Story

