தேர் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்.

தேர் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்.
X
திருவாரூரில் மிகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆலயத்தின் ஆழித்தேர் கட்டுமான பணிகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேரில் பார்வையிட்டார்.
சப்த விடங்க ஸ்தலங்களில் தலைமை பீடமாக திகழும் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆலயத்தின் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தேர் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மூங்கில்கள் தேங்காய் நார் கொண்டு திரிக்கப்பட்ட கையர்கள் உலர்த்தவேன் தரம் குறித்தும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து சட்டமன்ற உறுப்பினர் கேட்டு அறிந்தார்.
Next Story