தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்.

X
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இம் முகாமில் புதிதாக பலரும் தங்களை தேமுதிக நினைத்துக் கொண்டு உறுப்பினர்களாக ஆகினர். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தி வாக்காளர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் இன்று வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
Next Story

