ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுகா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக கேழ்வரகு களி மற்றும் பண்ணைக்கீரை குழம்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்களால் சாமிக்கு பஜனை பாடல் பாடப்பட்டது.
Next Story