அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகா பாரத சொற்பொழிவு!

அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகா பாரத சொற்பொழிவு!
X
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகா பாரத சொற்பொழிவு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகா பாரத சொற்பொழிவு மற்றும் தீமிதி திருவிழாவுக்காக முதல் அழைப்பு காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்ச்செல்வனுக்கு கே.வி. குப்பம் கிராம மக்கள் அழைப்பிதழ் கொடுப்பட்டது.இதனை காவல்துறை ஆய்வாளர் பெற்றுக்கொண்டார்.
Next Story