பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் ஆசி பெற்ற அமைச்சர் எம்ஆர்கே

X
தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026 ஆண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு இன்று காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேரறிஞர் அண்ணா நினைவிடம் சென்று பட்ஜெட் தாக்கல் உரையை வைத்து வணங்கி ஆசி பெற்றார்.
Next Story

