கலைஞர் நினைவிடத்தில் ஆசி பெற்ற குறிஞ்சிப்பாடி அமைச்சர்

கலைஞர் நினைவிடத்தில் ஆசி பெற்ற குறிஞ்சிப்பாடி அமைச்சர்
X
கலைஞர் நினைவிடத்தில் குறிஞ்சிப்பாடி அமைச்சர் ஆசி பெற்றார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026 ஆண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு இன்று காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் சென்று பட்ஜெட் தாக்கல் உரையை வைத்து ஆசி பெற்றார்.
Next Story