ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் தகவல்!

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் தகவல்!
X
10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்படுத்தலாம்.
10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இளங்கலை அறிவியல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் (B.Sc-Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) படித்திட www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்.
Next Story