படவேட்டம்மன் கோயில் தேர் திருவிழா!

X
வேலூர் மாவட்டம் வேலப்பாடியில் உள்ள ஆனைக்குளத்தம்மன், படவேட்டம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.தேர் வேலப்பாடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Next Story

