பெரம்பலூர் மாவட்டத்திற்கு விசிக தலைவர் வருகை

X
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நாளை பெரம்பலூர் வருகை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தில் மாவட்ட அமைப்பாளர் சு குணா அவர்கள் இல்ல நிகழ்வேலும் மற்றும் திருமாந்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இல்ல நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார் இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேனர்கள் கொடிகள் சுவரொட்டிகள் விளம்பரங்கள் செய்து வருகின்றனர்
Next Story

