திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர்

X
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி மஞ்சள் ரூ.11990 முதல் ரூ.16859 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.10612 முதல் ரூ.11989 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ.23786 முதல் ரூ. 25300 வரையிலும் தீர்ந்தது.மொத்தம் 1700 மூட்டைகள் தொகை ரூ.1.20 கோடிக்கு விற்பனை ஆனது.
Next Story

