காக்காச்சி எஸ்டேட் பகுதியில் புதிய மின்கம்பங்கள் மாற்றம்

X
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பிரிவுக்குட்பட்ட காக்காச்சி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் 11 கே வி கோதையார் மின் பாதையில் சேதமடைந்த மின் கம்பத்திற்கு பதிலாக நேற்று (மார்ச் 15) புதிய மின்கம்பம் மாற்றம் செய்யப்பட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் மரக்கிளைகள் அகற்றப்பட்டு சீராக மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த பணியில் மின்வாரிய பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
Next Story

