வாணியம்பாடியில் நடைப்பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போன்று கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

வாணியம்பாடியில் நடைப்பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போன்று கிரிக்கெட் வீரர்கள் ஏலம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைப்பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போன்று கிரிக்கெட் வீரர்கள் ஏலம் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வரும் மார்ச் 29 ஆம் தேதி வாணியம்பாடி பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைப்பெற உள்ள, இந்த கிரிக்கெட் போட்டியில் 12 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அதற்காக வீரர்கள் ஐ.பி.எல் போன்று வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் கோப்பை அறிமுக நிகழ்ச்சி இன்று வாணியம்பாடி உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது, இந்த ஏலத்தில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்த நிலையில், அவர்களை தங்களது அணியில் ஏலம் எடுக்க கிரிக்கெட் அணியின் உரிமையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு, வீரர்களை ஏலம் எடுத்தனர்.. இந்த ஏல நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்றனர்.
Next Story