திருப்பத்தூர் அருகே மூதாட்டியின் ஆடு திருட்டு

திருப்பத்தூர் அருகே மூதாட்டியின் ஆடு திருட்டு
திருப்பத்தூர் மாவட்டம் மொலகரம்பட்டி அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை வீட்டின் வெளிப்புற கதவை தாளிட்டு இரண்டு ஆடுகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மலகரம்பட்டி வேலு வட்டம் பகுதியில் வசித்து வரும் கோபால் இவரது மனைவி அம்சா வயது( 70) பத்து வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்த நிலையில் அம்சா தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார் இவருக்கு சொந்தமாக நான்கு ஆடுகளை வளத்தார் இன் நிலையில் சுமார் 12 மணி அளவில் மர்ம நபர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை வெளிப்புற கதவை தாலிட்டு சுமார் 30, ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர் ஆடுகள் கத்தவே மூதாட்டி எழுந்து பார்க்கும் பொழுது கதவு தலிட்டதை அறிந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை திறந்து ஆடு திருடி சென்ற மர்ம நபர்களை தேடி பார்த்துள்ளனர் இது போன்ற சம்பவம் அப்பகுதியில் நடந்தேறி வருகின்றது இது குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story