ராமகிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த சமுதாயக்கூடம்

ராமகிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த சமுதாயக்கூடம்
X
சமுதாயக்கூடம்
பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு எம்.பி நிதியின் கீழ் 5 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. பொதுமக்கள் அதனை பயன்படுத்தி தற்பொழுது சமுதாயக்கூடம் ஆங்காங்கே கீறல்கள் விழுந்த நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனை சீர்செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Next Story