மின் கம்பத்தினை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

மின் கம்பத்தினை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
X
கோரிக்கை
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தெரு ஒன்றின் மையப் பகுதியில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைக்காக அவ்வழியாக ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மின்வாரியத்தினர் மின் கம்பத்தினை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Next Story